Nature

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

வடகாடு

முகவரி

ஆலங்குடி வட்டம் ,புதுக்கோட்டை மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் 622 304

தொடங்கிய ஆண்டு

15. 07. 1997

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் கல்வி அறக்கட்டளை - 67/2003

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - திரு.மு.இராசா
பொறுப்பாளர் - திரு.தி.இரஞ்சனி

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 90478 20900 / +91 90252 10949
மின்னஞ்சல் முகவரி - thaitamilraja2000@gmail.com / thaitamilraja2018@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 39
பெண்கள் - 27
மொத்தம் - 66

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 07
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 01

பள்ளியின் இடப்பரப்பு

9157.6 சதுர அடி

கட்டடப்பரப்பு

2700 சதுர அடி

கட்டடத்தின் வகை

வலுவூட்டிய கற்காரை (RCC)