Nature

பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

புதுப்பட்டினம்

முகவரி

பாவாணர் தெரு,காந்தி நகர்,விட்டிலாபுரம் சாலை புதுப்பட்டினம். 621 802

தொடங்கிய ஆண்டு

16.06.2000 ஆம் ஆண்டு

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

தமிழ்வழிக் கல்விக் களம் அறக்கட்டளை புதுப்பட்டினம்.பதிவு எண் - 170 / 2001

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - திரு.சு.முத்து
- முனைவர் அரணமுறுவல்
- சீ.இராசேந்திரன்
பொறுப்பாளர் - திரு மனோகரன்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 94441 43800 / +91 94446 60502
மின்னஞ்சல் முகவரி - pavalareru19@yahoo.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 18
பெண்கள் - 33
மொத்தம் - 51

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 05
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 01

பள்ளியின் இடப்பரப்பு

2600 ச.அடி

கட்டடப்பரப்பு

2500 ச.அடி

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)