Nature

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

பாண்டியன் நகர்

முகவரி

8/134, பாண்டியன் நகர் திருப்பூர் - 641 602

தொடங்கிய ஆண்டு

1999

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

திருப்பூர் நொய்யல் அறக்கட்டளை - 106-1999

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - மருத்துவர்.சு.முத்துசாமி. எ.எஸ்
பொறுப்பாளர் - மருத்துவர்.மு.சந்திரமோகன்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 94437 02444 / +91 95005 66998 / +91 98946 44366
மின்னஞ்சல் முகவரி - thaitamilschoolpandiyannagar@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 47
பெண்கள் - 58
மொத்தம் - 105

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 07
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 03

பள்ளியின் இடப்பரப்பு

7983.75 சதுர அடி = 18.5 சென்ட்

கட்டடப்பரப்பு

4592.46 சதுர அடி = 10.5 சென்ட்

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)