Nature

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

பொள்ளாச்சி

முகவரி

கள்ளிப்பாளையம் புதூர், மாக்கினாம்பட்டி(அஞ்சல்), பொள்ளாச்சி - 642 003

தொடங்கிய ஆண்டு

05.06.1998

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

பாரதி மனித நேய அறக்கட்டளை - 4971/2000

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - பெரு.வேலுமணி
பொறுப்பாளர் - வே பாரதி

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 98651 07107
மின்னஞ்சல் முகவரி - thaaithamizhpallipollachi@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 28
பெண்கள் - 20
மொத்தம் - 48

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 05
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 04

பள்ளியின் இடப்பரப்பு

56,633 சதுர அடி
5,263.29 சதுர மீட்டர்

கட்டடப்பரப்பு

1,150 சதுர மீட்டர்

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)