Nature

திருவள்ளுவர் மழலையர் தொடக்கப்பள்ளி

மேடவாக்கம்

முகவரி

இராசாராம் தெரு, அரங்கநாதபுரம், மேடவாக்கம், சென்னை - 600100

தொடங்கிய ஆண்டு

01-07-1991

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

திருவள்ளுவர் கல்வி நல அறக்கட்டளை / 114 / 2018

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - தமிழ்வழிக் கல்விச்சுடர்.இறை.பொற்கொடி
பொறுப்பாளர் - திருமலை தமிழரசன்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 98846 33725 / +91 98416 33927 / +91 99621 01000
மின்னஞ்சல் முகவரி - thiruvalluvarthamizhpalli@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 23
பெண்கள் - 25
மொத்தம் - 48

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 07
பகுதிநேர ஆசிரியர்கள் - 06
பிற பணியாளர்கள் - 04

பள்ளியின் இடப்பரப்பு

4400 சதுர அடி

கட்டடப்பரப்பு

2800 சதுர அடி

கட்டடத்தின் வகை

வலுவூட்டிய கற்காரை (RCC)