Nature

திருவள்ளுவர் (தாய்த் தமிழ்ப் பள்ளி) மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி

பல்லடம்

முகவரி

338/1, தெற்குப் பாளையம், மங்கலம் சாலை, பல்லடம்.

தொடங்கிய ஆண்டு

2004

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

தாய்த் தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை - 234/2012

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - திரு.நா.இராசேசுக்கண்ணா
பொறுப்பாளர் - திரு.நா.இராசேசுக்கண்ணா

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 98422 93736 / +91 73737 93736
மின்னஞ்சல் முகவரி - taaitamilpalli@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 59
பெண்கள் - 45
மொத்தம் - 104

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 07
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 03

பள்ளியின் இடப்பரப்பு

6400 ச.அடி

கட்டடப்பரப்பு

2900 சதுர அடி

கட்டடத்தின் வகை

ஓடு மற்றும் கல்நார்க்கூரை கட்டடம்