தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி
அம்பத்தூர்
முகவரி
1, துலுக்கணத்தம்மன் கோவில் தெரு,
வெங்கடாபுரம், அம்பத்தூர்
சென்னை -
600
053
தொடங்கிய ஆண்டு
1993
அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்
தாய்த்தமிழ்க் கல்விப் பணி அறக்கட்டளை - 530/1994
நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்
நிறுவனர்
-
தோழர் தியாகு
பொறுப்பாளர்
-
சிவ காளிதாசன்
தொடர்புக்கு
தொலைபேசி எண்
-
44350 07195 / +91 92832 22988
மின்னஞ்சல் முகவரி
-
thaithamizhambatturpalli1993@gmail.com
அமைவிடம்
மாணவர் எண்ணிக்கை
ஆண்கள்
-
65
பெண்கள்
-
60
மொத்தம்
-
125
ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை
ஆசிரியர்கள் -
08
பகுதிநேர ஆசிரியர்கள் -
-
பிற பணியாளர்கள் -
02
பள்ளியின் இடப்பரப்பு
4538 ச.அடி
கட்டடப்பரப்பு
3200 ச.அடி
கட்டடத்தின் வகை
வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)