Nature

பாவாணர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

பள்ளிக்கரணை

முகவரி

1, முதல் தெரு, அஷ்டலட்சுமி அவென்யூ, பள்ளிக்கரணை, சென்னை - 600 100

தொடங்கிய ஆண்டு

1999

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை - 117/2004

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை
பொறுப்பாளர் - மாந்தநேயன்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 90031 54649
மின்னஞ்சல் முகவரி - pavanarschool@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 31
பெண்கள் - 33
மொத்தம் - 64

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 05
பகுதிநேர ஆசிரியர்கள் - 04
பிற பணியாளர்கள் - 01

பள்ளியின் இடப்பரப்பு

10,000 சதுர அடி (வாடகை இடம்)

கட்டடப்பரப்பு

1000 சதுர அடி

கட்டடத்தின் வகை

கல்நார்க்கூரை கட்டடம்