Nature

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி

குன்றத்தூர்

முகவரி

10, திருநீலகண்டர் சாலை, சேக்கிழார் நகர், குன்றத்தூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 600 069

தொடங்கிய ஆண்டு

1994

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை - 329-2013

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - புலவர் வெற்றிச்செழியன்
பொறுப்பாளர் - புலவர் வெற்றிச்செழியன்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 9840977343 / 8056265031 / 9940234198
மின்னஞ்சல் முகவரி - paventharthamizhpalli@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 78
பெண்கள் - 89
மொத்தம் - 167

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 11
பகுதி நேர ஆசிரியர்கள் - 02
பிற பணியாளர்கள் - 02

பள்ளியின் இடப்பரப்பு

4480 ச.அடி

கட்டடப்பரப்பு

1500 ச.அடி

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)