Nature

தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி

திண்டிவனம்

முகவரி

மாரியம்மன் கோயில் தெரு வடக்கு, ரோசனை, திண்டிவனம் ,
விழுப்புரம் மாவட்டம், அ.கு எண்- 604 001

தொடங்கிய ஆண்டு

01.08.2000

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

திண்டிவனம் நகர மற்றும் ஊரக கல்வி மேம்பாட்டுக் கழகம் - 13/1994

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர்கள் - ஏ.ஹெச் ரகுமான் பேராசிரியர்
- பிரபா கல்விமணி
பொறுப்பாளர் - மு. பூபால்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 94426 22970 / +91 94430 45315 / +91 98942 07407
மின்னஞ்சல் முகவரி - thaitamilpalli@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 131
பெண்கள் - 134
மொத்தம் - 265

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 11
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 09

பள்ளியின் இடப்பரப்பு

66.5.சென்ட் சொந்த இடம்

கட்டடப்பரப்பு

9.5.சென்ட் 4142 சதுர அடி

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)