Nature

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

கவுந்தப்பாடி

முகவரி

குமரன் வீதி, சலங்கப்பலயம், கவுந்தப்பாடி, பவானி வட்டம்,
ஈரோடு மாவட்டம் - 638 455

தொடங்கிய ஆண்டு

1999

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

திருவள்ளுவர் சமூக நல அறக்கட்டளை - 305/2002

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - திரு.ஆ.வடிவேல்
பொறுப்பாளர் - திரு.மு.சண்முகம்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 86956-20050 / +91 70109 07508
மின்னஞ்சல் முகவரி - thaaitamilschool2015@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 22
பெண்கள் - 28
மொத்தம் - 50

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 06
பிற பணியாளர்கள் - 02

பள்ளியின் இடப்பரப்பு

8712.00 ச.அடி

கட்டடப்பரப்பு

3345.00 ச.அடி

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)