Nature

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

செங்குந்தபுரம்

முகவரி

ரத்னா நகர், செங்குந்தபுரம், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், அ.கு.எண் - 621 802

தொடங்கிய ஆண்டு

01.06.1999 ஆம் ஆண்டு

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

வள்ளலார் கல்வி அறக்கட்டளை பதிவு எண் - 66/2003

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - திரு.மா.வேல்முருகன்
பொறுப்பாளர் - திரு.க.சிவக்குமார்

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 81229 37021 / +91 98425 37021
மின்னஞ்சல் முகவரி - thaitamilschool2023@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 64
பெண்கள் - 56
மொத்தம் - 120

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 05
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 05

பள்ளியின் இடப்பரப்பு

28 சென்ட் (164x75) = 12,300 ச.அ

கட்டடப்பரப்பு

கட்டடம் - 1 - 36x21
கட்டடம் - 2 - 29'3x60'9

கட்டடத்தின் வகை

வலுவூட்டிய கற்காரை (RCC) மற்றும் ஓட்டுக் கட்டடம்