Nature

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சங்கரன் கோவில்

முகவரி

127, பாரதியார் 8-ம் தெரு இலவன்குளம் ரோடு, சங்கரன் கோவில்,
தென்காசி மாவட்டம்.

தொடங்கிய ஆண்டு

2000

அறக்கட்டளையின் பெயர் மற்றும் பதிவு எண்

திருக்குறள் தாமிழோசை அறக்கட்டளை - 22/2022

நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்

நிறுவனர் - முனைவர்.வே.சங்கர்ராம்
பொறுப்பாளர் - மு.எ.சதீஷ் கனககுரு

தொடர்புக்கு

தொலைபேசி எண் - +91 90959 17522 / +91 94435 55918
மின்னஞ்சல் முகவரி - thaitamilsnk2000@gmail.com

அமைவிடம்

மாணவர் எண்ணிக்கை

ஆண்கள் - 32
பெண்கள் - 24
மொத்தம் - 56

ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை

ஆசிரியர்கள் - 07
பகுதிநேர ஆசிரியர்கள் - -
பிற பணியாளர்கள் - 01

பள்ளியின் இடப்பரப்பு

4,990 ச.அ

கட்டடப்பரப்பு

4,521 ச.அ

கட்டடத்தின் வகை

வலுவூட்டப்பட்ட கற்காரை(RCC)