எங்களைப் பற்றி

உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி அறிவியலான தாய்மொழியில்தான் கல்வி, என்ற கோட்பாட்டின்படி, தமிழ்நாட்டில் சற்றொப்ப 33 ஆண்டுகளாக வணிக நோக்கமின்றிச் செயல்பட்டுவரும் பதினெட்டுத் தாய்த்தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பே, தாய்த்தமிழ்க் கல்விப்பணியாகும்.